NEW(S):

அரசியலில் குதிக்கும் மற்றொரு நடிகை!

E-mail அச்செடுக்க

பிரபல நடிகை மனீஷா கொய்ராலா, இவர் இந்தி, தமிழ் மற்றும் பல இந்திய மொழி திரைப்படங்களில் நடித்தவர். மனீஷாவின்   தாத்தா பி.பி.கொய்ராலா, நேபாள நாட்டின் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆவார்.

சமீபத்தில் காத்மாண்டுவில் தனது தாத்தா பி.பி.கொய்ராலாவின் நினைவிடத்துக்கு மனீஷா தனது பெற்றோருடன் சென்றார். அங்கு பல மணி நேரம் செலவிட்ட மனீஷா, தனது நாட்டுக்கு சேவை செய்யும் பொறுப்பு தனக்கு வந்திருப்பதாக அங்கிருந்த புத்தகத்தில் எழுதினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, மனீஷா, தனக்கு அரசியல் ஆர்வம் வந்திருப்பதாகவும், வருங்காலத்தில் தீவிர அரசியலில் குதித்து நேபாள நாட்டுக்கு சேவை செய்வேன் என்றும் கூறினார்.

 

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: Raja, October 19, 2009
vilankina maathiri thaan..!!!

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

< அக்டோபர் 2009 >
M T W T F S S
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
20 21 22 23 24 25
26 27 28 29 30 31  

NEWS Search!

இது உங்க ஏரியா

பிடிச்சிருக்கு!


  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

Search


விளம்பரம்