NEW(S):

சரியான பொது வேட்பாளன் நான்தான். தேர்தலுக்கு நான் அஞ்சவில்லை - ஜனாதிபதி மஹிந்த

E-mail அச்செடுக்க

தமது எதிர்த்தரப்பு வேட்பாளர் அரசில் கட்சி தலைவராக இருந்தாலும் சரி, முன்னால் இராணுவத் தளபதியானாலும் சரி,  இன்றேல் அந்த இருவகையினரானாலும் சரி அது எனக்குப் பிரச்சினை இல்லை எனக் கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  தேர்தலுக்கு நான் பயப்படப் போவதில்லை, எனக்கு எதிராக யார் வந்தாலும் பரவாயில்லை. எல்லாமே எனக்கு ஒன்றுதான். யார் எதைக் கூறினாலும் சரியான பொது வேட்பாளன் நான்தான். எனக்கு 28 அரசியல் கட்சிகள் ஆதரவு தருகின்றனர் என்றும் கூறியுள்ளார். தனது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் ஊடகவியாலளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

< நவம்பர் 2009 >
M T W T F S S
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 28 29
30            

NEWS Search!

இது உங்க ஏரியா

பிடிச்சிருக்கு!


  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து


Search


விளம்பரம்