இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 13:48:17 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாட்டின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் பெரும் முட்டுக்கட்டை - பிரதமர் கவலை

E-mail அச்செடுக்க
நாட்டின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் பெரும் முட்டுக்கட்டை என பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். புது டெல்லியில்  நேற்று மாநில தலைமை செயலாளர்கள் இரண்டு நாள் கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங்,இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தீவிரவாதம் பெரும் முட்டுக்கட்டையாகவுள்ளது, நிலையான அமைதியையும் சமாதானத்தையும் இந்தியாவில் உருவாக்கிட ஒவ்வொரு மாநிலமும் தத்தமது முயற்சியினை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

மக்கள்தொகை வளர்சிக்கேற்ப உணவு உற்பத்தியை அதிகப்படுத்திட ஒவ்வொரு மாநில அரசும் வேளாண்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று கூறினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42
வியாழன், 11 மார்ச் 2010 13:41
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:38
வியாழன், 11 மார்ச் 2010 13:37
வியாழன், 11 மார்ச் 2010 13:36
வியாழன், 11 மார்ச் 2010 13:34

Search