முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ் மற்றும் லல்லு பிரசாத் யாதவைத் தொடர்ந்து மத்திய ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மகளிர் மசோதா குறித்து தங்களிடம் விவாதிக்க வில்லை என்றும் கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரசை வற்புறுத்தி மகளிர் மசோதாவை நிறைவேற்ற பார்க்கிறது என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.
மம்தா பானர்ஜியின் எதிர்ப்பைத் தொடர்ந்து டெல்லி அரசியல் மேலும் பரபரப்பாகியுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



