NEW(S):

அமெரிக்காவில் மகாத்மா காந்திக்கு மேலும் ஒரு சிலை

E-mail அச்செடுக்க
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் மைய பகுதியில் காந்தி சிலை நிறுவப்படுகிறது. இந்த நகரின் ஒரு லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெக்சாஸ் நகரில் உள்ள இந்தியன் அமெரிக்கன் நட்புறவு கவுன்சில் சார்பில் இந்த சிலை நிறுவப்படுகிறது சிலை அந்த நகர நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது,  நிறுவ அனுமதி அளித்தற்காக மேயர் டாம் லெப்பெர்ட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் அங்கு வாழும் இந்தியர்கள்.
9 அடி உயரத்துக்கு தண்டியாத்திரை செல்வது போன்ற பாணியில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை பி.வரப்பிரசாத் என்பவர் உருவாக்கி இருக்கிறார். அது அமெரிக்காவுக்கு கப்பலில் அனுப்பப்பட உள்ளது. இந்த சிலை நிறுவுவதற்கான செலவுக்கு ரூ.5 லட்சத்தை நட்புறவு கவுன்சிலே வழங்குகிறது.
மெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் மைய பகுதியில் காந்தி சிலை நிறுவப்படுகிறது. இந்த நகரின் ஒரு லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெக்சாஸ் நகரில் உள்ள இந்தியன் அமெரிக்கன் நட்புறவு கவுன்சில் சார்பில் இந்த சிலை நிறுவப்படுகிறது இதற்கு நகர நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது,  நிறுவ அனுமதி அளித்தற்காக மேயர் டாம் லெப்பெர்ட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் அங்கு வாழும் இந்தியர்கள்.

9 அடி உயரத்துக்கு தண்டியாத்திரை செல்வது போன்ற பாணியில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை பி.வரப்பிரசாத் என்பவர் உருவாக்கி இருக்கிறார். அது அமெரிக்காவுக்கு கப்பலில் அனுப்பப்பட உள்ளது. இந்த சிலை நிறுவுவதற்கான செலவுக்கு ரூ.5 லட்சத்தை நட்புறவு கவுன்சிலே வழங்குகிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

< மார்ச் 2010 >
M T W T F S S
1 2 3 4 5 6 7
8 9 10 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        

NEWS Search!

இது உங்க ஏரியா

பிடிச்சிருக்கு!

  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

Search

விளம்பரம்