இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசலேம் பகுதியில் 1,600 புதிய குடியிருப்புக்களை கட்ட போவதாக அந்நாடு அறிவித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் கிழக்கு ஜெருசலத்தில் உள்ள பாலஸ்தீன முஸ்லிம்களை விரட்டியடித்துவிட்டு அங்கு இஸ்ரேலியர்களை குடியமற்த்தி வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு சாமாதான முயற்சிகள் பற்றிய நம்பிக்கையை தகர்த்திருப்பதாகவும் பதற்றம் அதிகறிக்க செய்யும் செயறபாட்டுக்கு இஸ்ரேல் தான் பொருப்பேற்க்க வேண்டும் என்றும் அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அபாஸுடன் ரமல்லாவில் பேச்சுவார்த்தை நடத்தியபின் உரையாற்றிய பைடன் இதனை அறிவித்தார்.
கருத்துக்கள் (4)

எழுதியவர்: Christian, March 13, 2010
Israel peoples are chosen peoples, means supernaturals
All the muslims are terrorist.
All the muslims are terrorist.
எழுதியவர்: ஷமீம், March 13, 2010
அய்யா கிறிஸ்த்தவரே,
யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனில் நீங்கள் ஏன் இன்னமும் கிறிஸ்தவராகவே உள்ளீர்? யூத மதத்தை ஏன் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை?
நீங்கள் கடவுளாக அல்லது கடவுளின் குமாரனாக கருதும் இயேசுவை யூதர்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை. அவ்வளவு ஏன், உங்கள் கடவுளை அல்லது கடவுளின் குமாரரைக் கள்ளத்தீர்க்கத்தரிசி என சிலுவையில் அறைந்து கொலை செய்தவர்களே இந்த யூதர்கள் தான். அப்படியிருக்க, நீர் சொல்வது போன்று யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் எனில் அவர்கள் செய்ததும், கூறியதும் சரி தான் என்றாகிறது.
அதாவது, இயேசு கள்ளத்தீர்க்கத்தரிசி(அல்லாஹ் மன்னிப்பானாக) என்ற யூதர்களின் நிலைபாடு சரி தான் என ஆகிறது. இயேசுவைப் பின்பற்றுவதாக ஏற்றுக்கொள்வதாக உம் பெயரிலேயே வெளிப்படுத்தும் நீர் யூதர்களின் இந்த நிலைபாட்டை ஏற்றுக் கொள்கிறீரா?
முதலில் உமது இந்தக் குழப்பமான, இரட்டை நிலைபாட்டுக்கு விளக்கம் தாரும். அதன் பின் உலகில் பயங்கரவாதத்தை விதைக்கும் தீவிரவாதிகள் யார் என்பதைக் குறித்து ஆய்வு செய்வோம்.
- ஷமீம்

எழுதியவர்: dnaniel, March 16, 2010
hella brother shamimim, not only the jews but you also choosen people by god do you know. first see the origin of religions. jews---- christians------muslims.
divisions and difference was made by the religious priest by all the relegions . Your are beliving what ever thaught by your religious peoble(Shaji) what I am saysing If you have soul ASK GOD OH GOD PLEASE HELP ME ON THIS WHO IS THE REAL GOD AND TEEL TO ME I WONT BELIVE THE BOOKS, IF YOU ARE A GOD PLEASE TEEL TO ME DIRECTLRY, IF YOU FRECEIVE THE MESSAGE FROM GOD THEN FOLLOW THE GOD , THEN TELL TO THE WHO ISTHE GOD OK.

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|

செய்திகள் 

இருக்க நாடின்றி, ஜெர்மனி போன்ற நாடுகளால் அடித்து விரட்டப்பட்டு.
வரலாறு முழுவதும் சுற்றி திரிந்த்வர்கள் இந்த யூதர்கள்.
அவர்களுக்கு நிம்மதியாக வாழ இடமளித்த ஒரே சமுதாயம் இந்த பலஸ்தீன இஸ்லாமிய சமுதாயம்.
இன்று பலஸ்தீனை கைப்பற்றி, இஸ்ரேல் என்று அதற்க்கு பெயரிட்டு, அமெரிக்கா எனும் உலக தீவிரவாதியால் வளர்க்கப்படும்,
இந்த யூத குடியிருப்புகளை இன்று யாரும் கண்டு கொள்வதில்லை.
இந்தியாவின் அன்றைய பிரதமர் நேரு அவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட,
ஒரு நாடாகவே அங்கீகரிக்கப்படாத பகுதி யூத ஆக்கிரமிப்பு பகுதி.
ஆனால் இன்று ஒரு சில சுய லாபங்களுக்காக அவர்களை அங்கீகரிக்கிறார்கள்.
பக்கத்து யார் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் செத்தாலும்,
நம் வீட்டு பிள்ளை இன்று பிரியாணி சாப்பிட்டதா? என்பதே நம் கவலையாக உள்ளது.
அமேரிக்காவின் முதலாளித்துவக் கொள்கைகளை நோக்கி இந்தியா மெதுவாக கொண்டு செல்லப்படுகிறதோ
என்று அச்சமாக உள்ளது. ஒருவனிடம் நமக்கு தேவையான சரக்கு உள்ளது என்பதர்க்காக,
அவன் யாரை கொலை செய்தாலும் எனக்கு கவலை இல்லை என்ற நிலையைத்தான்
இன்று இந்திய பெருந்தகைகள் பின்பற்றுகிறார்கள். உலகிலேயே எல்லைகளை இன்று வரை வகுக்காத ஒரு நாடு
என்று கருதப்படும் பகுதி இந்த யூதக் குடியிருப்புப் பகுதிதான்(இஸ்ரேல்). அதன் திட்டத்தில் எந்தெந்த நாடு உள்ளதோ
என்பதே அச்சம் தரக்கூடிய விஷயம். இறைவா! அந்த மக்களுக்கு பாதுகாப்பளிக்க நீயே போதுமானவன்.