லாஸ் ஏஞ்சலீசில் நில நடுக்கம்

E-mail அச்செடுக்க
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செவ்வாய்க் கிழமை உள்ளூர் நேரம் அதிகாலை 4 மணி (இந்திய நேரம் மாலை 4.30 மணி) அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 புள்ளிகளாக இது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

உற்சாகத்தொடர்

தலையங்கம்

காலண்டர்

< மார்ச் 2010 >
M T W T F S S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        

NEWS Search!

இது உங்க ஏரியா

பிடிச்சிருக்கு!


  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து


Search


விளம்பரம்