ஸ்பெயின் (12 நவ 2019): டெங்கு காய்ச்சல் கொசுக்களால் மட்டுமல்ல உடலுறவு கொள்வதாலும் பரவும் என்று ஸ்பெயினில் நடத்தப் பட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

சென்னை (16 அக் 2019): இதய நோய் அதிகரிக்க காரணம் குக்கரில் சமைத்து சாப்பிடுவதே என்று ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பழ வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பிளம்ஸ் பழத்தின் பயன்களை பார்ப்போம்.

தற்காலத்தில் பேச்சுலர் வாழ்க்கையில் உணவு மிக முக்கியமானது. ஹோட்டல் உணவுகள் உடலுக்கு ஏற்றதல்ல. எனவே இலகுவான பேச்சிலர் வாழ்க்கைக்கு ஏற்ற சில உணவு செய்முறைகளை தொடரும் வீடியோக்களில் காணலாம்.

எப்படி சார், என்ன நல்லா மெலிஞ்சி போயிட்டீங்க?”.

வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா , ஐக்கிய அமீரகம், ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளுக்கு நமது நாட்டில் இருந்து பணி நிமித்தம், வியாபார நிமித்தம் சென்று வாழும் சகோதர சகோதரிகளுக்கானது இந்த பதிவு.

இன்று பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்று நோய் தினம்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம் என்று கூறுவார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ… ‘தினமும் ஒரு ஆஸ்பிரின் சாப்பிடுங்கள்; உங்கள் ஆயுள் அதிகரிக்கும்’ என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ‘‘என்ன, ஒரு ரூபாய் மாத்திரைக்கு இத்தனை மகத்துவமா?’’ என்று கேட்பது காதில் விழுகிறது.

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையும்தான் இதற்குக் காரணம்.

உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் தண்ணீர் அதனை எவ்வாறு உட்கொள்வது என்பது குறித்து நடிகை ஜெயலட்சுமி விவரிக்கிறார்.

 

 

 

 

 

 

வெங்காயம் இல்லாத உணவை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? வெங்காயத்திற்கு பல நற்குணங்கள் உள்ளன.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...