இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: அறிவிப்பு

அறிவிப்புகள்

தம்மாமில் பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச்சங்க ஆண்டு விழா

PNO MEET 1சவூதி அரேபியாவின் தமாம் நகரில் கடந்த 04.05.2012 வெள்ளிக் கிழமை பிற்பகல், சவூதி அரேபிய கிழக்கு மாகாண  பரங்கிப் பேட்டை நலச்சங்க ஆண்டு விழா கபாபீஸ் உணவக அரங்கில் நடைபெற்றது.

இந்து முன்னணி பயிற்சி முகாம்

இந்து முன்னணி நடத்தும் இந்த வருடத்திற்கான பயிற்சி முகாம் மே 7 முதல் 13 வரை வேலூரில் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.

KIFF நடத்திய ஆரோக்கிய வாழ்விற்கான கருத்தரங்கம்

 

குவைத்: குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் (KIFF) ஒரு மாத காலம் நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கருத்தரங்கம் நடைபெற்றது.

மார்க்ஸிஸ்ட் முன்னாள் செயலாளர் என்.வரதராஜன் மரணம்

சென்னை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் இன்று காலமானார்.

பிரச்சாரம் செய்து வந்த தி.மு.க.பிரமுகர் மாரடைப்பால் மரணம்

தூத்துக்குடி - சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த நகர்மன்றத் தலைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Page 1 of 5