இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: அறிவிப்பு பிரிவுகள்

மரண செய்தி

மார்க்ஸிஸ்ட் முன்னாள் செயலாளர் என்.வரதராஜன் மரணம்

சென்னை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் இன்று காலமானார்.

பிரச்சாரம் செய்து வந்த தி.மு.க.பிரமுகர் மாரடைப்பால் மரணம்

தூத்துக்குடி - சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்த நகர்மன்றத் தலைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மேற்கு இந்தியத் தீவு கிரிக்கெட் வீரர் விபத்தில் மரணம்

மேற்கு இந்தியத் தீவின் கிரிக்கெட் வீரர் ருனாகோ மார்டன் வாகன விபத்தில் பலியாகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதுகுளத்தூர் தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியை மகன் மரணம்!

துபாயில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியை மகன் மரணம்துபாய் : துபாய் பணிபுரிந்து வந்த முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை அபரஞ்சியின் மகன் இளங்கோவன் (வயது 50) 09.02.2012 வியாழக்கிழமை மாலை துபாயில் உள்ள குவைத் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

எம்.ஓ.ஹெச் பரூக் மரைக்காயர் மரணம்!

எம்.ஓ.ஹெச் பரூக் மரைக்காயர் மரணம்!உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள கவர்னர் எம்.ஓ.ஹெச். பாரூக் மரைக்காயர் இன்றிரவு மரணமடைந்தார்.

Page 1 of 3