இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: அறிவிப்பு பிரிவுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மரணம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மரணம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான ராம் அவதார் சிங் நேற்று இரவு (23.12.2011) மரணம் அடைந்தார். இவருக்கு வயது 90. சுதந்திரப் போராட்ட வீரரான இவர் பீகார் மாநிலத்தில் உள்ள ஜாம்ஸெட்பூர் சட்டமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: