இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: அறிவிப்பு பிரிவுகள் முன்னாள் நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!

முன்னாள் நடிகர் தேவ் ஆனந்த் மரணம்!

பாலிவுட் உலகில் புகழ்பெற்ற முன்னாள் நடிகரும், தாதா சாஹேப் பால்‌கே விருது பெற்றவருமான தேவ் ஆனந்த் நெஞ்சுவலி காரணமாக லண்டனில் மரணமடைந்தார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் தேவ் ஆனந்த் புகழ் பெற்றுள்ளார். 88 வயதாகும் தேவ் ஆனந்த் 2001-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2002-ம் ஆண்டு தாதா சாஹேப் பால்‌கே விருதும் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: