உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள கவர்னர் எம்.ஓ.ஹெச். பாரூக் மரைக்காயர் இன்றிரவு மரணமடைந்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்த பாரூக் மரைக்காயர், அம்மாநில முதல்வராகவும், சபாநாயகராகவும், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இனை அமைச்சராகவும், சவுதி அரேபியாவின் தூதராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இன்று இரவு உடல் நலம் பாதிப்பில் சென்னை மருத்துவ மனையில் மருத்துவ பலனின்றி சுமார் 9-30 மணி அளவில் உயிர் பிரிந்தது. லயோலா கல்லுரியில் படித்தவர் .இவர் எங்கள் உறவினரும் நண்பருமாவார் . அவரைப் பிரிந்து வருந்தும் அனைவருக்கும் மற்றும் அவரது குடும்பத்தார்க்கும் அல்லாஹ் அமைதியை தந்தருள்வானாக. ஆமின்
காரைக்காலைச் சேர்ந்த பாரூக் மரைக்காயர், அம்மாநில முதல்வராகவும், சபாநாயகராகவும், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இனை அமைச்சராகவும், சவுதி அரேபியாவின் தூதராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.
EX CHIEF MINISTER OF PONDICHERRY, CURRENT GOVERNOR OF KERALA EXPIRED
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed