புதுடெல்லி (28 நவ 2019): தாங்கள் தயாரிக்கும் மருந்துகளை விற்பனை செய்ய மருத்துவர்களுக்கு பல்வேறு சலுகைகள் பொழுதுபோக்குகள் என மருந்து கம்பெணிகள் செய்யும் யுக்திகள் அம்பலமாகியுள்ளன.

பாபர் மசூதித் தீர்ப்பு, இந்திய முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது.

புதுடெல்லி (13 நவ 2019): ஆப்கள் எனப்படும் செயலிகளில் சில ஆபத்தான செயலிகள். உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கம் செய்துவிடவும்.

ஸ்பெயின் (12 நவ 2019): டெங்கு காய்ச்சல் கொசுக்களால் மட்டுமல்ல உடலுறவு கொள்வதாலும் பரவும் என்று ஸ்பெயினில் நடத்தப் பட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

மதுரை (08 நவ 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் (02 நவ 2019): திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

திருவாரூர் (29 அக் 2019): குருபெயர்ச்சியையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இடைத்தேர்தல்களில் தி.மு.க. தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவையே காட்டுகின்றது.

தஞ்சாவூர் (22 அக் 2019): தஞ்சை அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா வரும் 29ம் தேதி நடக்கிறது.

சென்னை (16 அக் 2019): இதய நோய் அதிகரிக்க காரணம் குக்கரில் சமைத்து சாப்பிடுவதே என்று ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...