“‘பொருளாதார அடியாள்’ பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவர்கள் கோட் சூட் போட்ட நவீன அடியாட்கள். இப்பூமியின் இயற்கை வளங்களை, அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்களை, சில குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் பணம் படைத்த சில குடும்பங்களின் ஆளுகைக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.
சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை 9 ஆண்டுகள் போராடிப் பெற்றிருக்கிறேன்'' என திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிநேகா நம்மிடம் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்திற்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்ததோடு, அந்தப் பல்கலைக்கழக மாணவர்களை தீவிரவாதிகள் என விளித்திருக்கிறார் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி நிருபர்.
நவீன இந்திய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட படுபயங்கரமான கூட்டு படுகொலை ஒன்றை பாஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன் வாலா பாக் சதுக்கத்தில் 1919 ஏப்ரல் 13-ஆம் தேதி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அரங்கேற்றியது.
மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரசுடன் இணைந்து கர்நாடகத்தில் அமைத்திருக்கும் ஆட்சியை எப்பாடு பட்டாவது கலைத்துவிட வேண்டும் என பாஜக அனைத்து வழிகளிலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
திருச்செந்தூர் (12 பிப் 2019): திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் (11 பிப் 2019): சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அய்யாவுவின் கதையைச் சொல்லிக் கொண்டே வந்த சேது, ‘அய்யாவுவிடம் கடன் பெற்றிருந்தவர்கள் அவனுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகப்படியான 400 நாணயங்கள் எங்கிருந்து வரும்?’ என்ற கேள்வியுடன் நிறுத்தினார்.
நியூயார்க் (07 பிப் 2019): தகவல் திருட்டை தடுக்க கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து 29 செல்போன் ஆப்களை கூகுள் நீக்கியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
திருச்சி (04 பிப் 2019): தை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
இன்று பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்று நோய் தினம்.
ஓராண்டு உருண்டோடிப் போனது. ‘பண’ப் பரிவர்த்தனைக்கு மக்கள் வெகுவாக பழகி விட்டார்கள். அய்யாவுக்கு தன்னுடைய விளைச்சலை அறுவடை செய்யும் ஆசை வந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் பேரேட்டுப் புத்தகத்தை எடுத்து கட்கத்தில் இடுக்கிக் கொண்டு புறப்பட்டான். அவனிடம் கடனாக நாணயங்களைப் பெற்றுச் சென்றவர்கள் ஆண்டு முடிவில் 100 நாணயங்களுக்கு 5 அதிகப்படியான நாணயங்களை சேர்த்துத் திருப்பித்தர வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம்?
மோடி அரசு தேசிய புள்ளிவிவர ஆணையத்தை மதிக்காமல் புறக்கணிப்பதாகக் கூறி அந்த ஆணையத்திலிருந்து இரண்டு நிபுணர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.