மழை, குளிர் காலங்களில் ‘சிட்ரஸ்’ வகைப் பழங்களை, குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தைத் தவிர்ப்பது சிலரின் வழக்கம்.

சி ஏற்பட்டால் உடனே நாம் நாடுவது நொறுக்குத் தீனியைத்தான். ஆனால் அதற்கு பதிலாக தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி பலன் பெறுங்கள்.

நடைபயிற்சிக்கு உகந்த நேரம் அமைதியான சுற்றுப்புற சூழலுடன், தூய்மையான வளிமண்டல காற்று கிடைக்கும், அதிகாலை வேளையில், திறந்தவெளியில், வாக்கிங் போவதே, சிறந்த பலனை தரும்.

முட்டை... குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது.

ங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா?’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே இரண்டு கப்பல்கள் முட்டிக்கொண்டதில் கடலில் எண்ணெய்க் கழிவுகள் சிதறியிருக்கின்றன. ஜஸ்ட் 20 டன் என்கிறது அரசு. ‘போனால் போகட்டும், எண்ணெய் தானே, துடைத்து வழித்துவிட்டால் போச்சு’ என்று யாரேனும் நம்பினால் அது அசட்டையின் உச்சம். கடலில் கலக்கும் எண்ணெய், அதுவும் கச்சா எண்ணெய் கடலுக்கும் நமக்கும் மாபாதகம்.

சனவரி 29 அன்று சென்னை, சேலம் எனத் தமிழ்நாட்டில் சில இடங்களில் RSS ராஷ்ட்ரிய சுயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிகள் நடைபெற்றது.

சிரிக்கிறாயா காந்தி
சிரி !

பீட்டாவின் உண்மை முகம் வெறும் ஜல்லிக்கட்டை தடை செய்துவிடுவதோடு முடிந்துவிடக் கூடியதா? இதன் திட்டம் வெறும் பால் அரசியல் மட்டும்தானா? பீட்டாவின் உணவு அரசியலை நாம் முழுமையாக தெரிந்துகொண்டோமா? இன்னும் ஏராளமான கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும் தருணமிது.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழகம் கொதி நிலைக்கு வந்துள்ள சூழலில், அலங்காநல்லூரில் போராட்டம் வலுபெறும் நிலையில் peta-வுக்கு அனுமதி கொடுத்தது யார் என்ற பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ் வகையறா. இதில் உள் அரசியலில் ஈடுபடும் சில தமிழ்நாட்டு கட்சிகள் வேறு.

Search!