சில்லறை வணிகர்களே.. தொழிலாளர்களே இழப்பீடு கேளுங்கள்..?

கீழ்மட்டச் சந்தை திவால்…

யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதலைப் போல மோடியால் நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதலின் சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை..

ப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல்.

“பாட்டி! தினம் இந்தக் கம்பு சோறு, வரகு ரொட்டி, கேப்பைக் கூழ்தானா. இட்லி, தோசைன்னு பண்ணக் கூடாதா” மலர்விழி கேட்டாள்.

ந்திய ராணுவம் நடத்திய துல்லியத்தாக்குதல் இஸ்ரேல் நடத்தும் துணிச்சலானதாக்குதல்களுக்கு நிகராக உள்ளது என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் சிறந்த கல்லூரிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அதிகமான எண்ணிக்கையில் இடம் பெறும் என்று அனுமானிக்கலாம்.

உடல் நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உடல்நலம் விசாரிக்க வந்தது முதல் பல்வேறு கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளன.

இன்றுள்ள கார்ப்பரேட் உலகில், கிட்டத்தட்டச் சம பலமுள்ள இரண்டு நாடுகளுக்கிடையில் ஒருபோதும் போர் என்பதே நடக்காது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!