“ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’’ ஹென்றி வார்ட் பீச்சர்

CPI மற்றும் CPI(M) தோழர்களுக்கு இப்படி ஒரு சித்தாந்த நெருக்கடி இதற்கு முன் எப்போதும் வந்ததில்லை.  அவர்கள் சீனாவை ஆதரிப்பதா..?   ரஷ்யாவை ஆதரிப்பதா...?   என்று தங்களுக்குள் குடுமிச் சண்டை போட்டு பிரிந்த போது கூட இவ்வளவு குழப்பத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.

சரியாகச் சொன்னால் பண்டைய வரலாற்றில் “இந்தியா”வே இல்லை. தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், மறைந்த வரலாற்றறிஞர் பிபன் சந்திரா நினைவு உரை நிகழ்ச்சியில் பிரபல வரலாற்றுத் துறை பேராசிரியர் இர்ஃபான் ஹபீஃப் கலந்து கொண்டு பேசினார்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது வாக்களித்த மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பின்னர் கிளீன் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா என கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏகத்துக்கும் அறிவிப்புகள் வெளியாகிவிட்டன.

// அவரவர் சாதிக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது....  - பொன். ராதாகிருஷ்ணன், பாஜக.... \\\

“அந்த நாயை வெட்டிக் கொன்னுடு” என்று ஐம்பதாயிரம் ரூபாயை டேபிளில் போட்டார் மேனகாவின் தந்தை.

சாலையில் சென்று கொண்டிருக்கிறோம். ஒரு விபத்து நிகழ்ந்து, அடிபட்டு விழுந்து கிடப்பவர்களைப் பார்க்கிறோம்.  லேசான காயமாக இருந்து, அடிபட்டவர் தானே எழுந்து உதவி கோரக்கூடிய நிலையில் இருந்தால் உதவி செய்கிறோம்.

சுமார் முன்னூறு, நானூறு பக்கங்களில் எழுதிமுடிக்க திட்டமிட்ட இந்நூல், எழுநூறு பக்கங்கள் வரும் போலிருக்கிறது. வெறுமனே மனுக்களை மட்டும் தொகுத்திருந்தால், திட்டமிட்ட பக்கங்களில் முடிந்திருக்கும்.

கன்ஹையாவின் உரை – பகுதி 1

(கன்ஹையாவின் உரை அங்கதமும் சாடலும் குத்தலும் நகைச்சுவையும் கவிதைகளும் பழமொழிகளும் சொலவடைகளும் நிறைந்தது. அதனை அப்படியே தமிழாக்கம் செய்வது சாத்தியமில்லை. என்னால் இயன்றவரையில் உள்ளது உள்ளபடி தர முயற்சி செய்திருக்கிறேன். - ஷாஜஹான்)

நேற்று கேரள கவர்னராக சதாசிவம்! இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தத்து தேர்வு!

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!