“அந்த நாயை வெட்டிக் கொன்னுடு” என்று ஐம்பதாயிரம் ரூபாயை டேபிளில் போட்டார் மேனகாவின் தந்தை.

சாலையில் சென்று கொண்டிருக்கிறோம். ஒரு விபத்து நிகழ்ந்து, அடிபட்டு விழுந்து கிடப்பவர்களைப் பார்க்கிறோம்.  லேசான காயமாக இருந்து, அடிபட்டவர் தானே எழுந்து உதவி கோரக்கூடிய நிலையில் இருந்தால் உதவி செய்கிறோம்.

சுமார் முன்னூறு, நானூறு பக்கங்களில் எழுதிமுடிக்க திட்டமிட்ட இந்நூல், எழுநூறு பக்கங்கள் வரும் போலிருக்கிறது. வெறுமனே மனுக்களை மட்டும் தொகுத்திருந்தால், திட்டமிட்ட பக்கங்களில் முடிந்திருக்கும்.

கன்ஹையாவின் உரை – பகுதி 1

(கன்ஹையாவின் உரை அங்கதமும் சாடலும் குத்தலும் நகைச்சுவையும் கவிதைகளும் பழமொழிகளும் சொலவடைகளும் நிறைந்தது. அதனை அப்படியே தமிழாக்கம் செய்வது சாத்தியமில்லை. என்னால் இயன்றவரையில் உள்ளது உள்ளபடி தர முயற்சி செய்திருக்கிறேன். - ஷாஜஹான்)

நேற்று கேரள கவர்னராக சதாசிவம்! இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தத்து தேர்வு!

வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை வெறுப்பதற்கான எல்லா நியாயங்களும் பாஜகவுக்கு இருக்கின்றன. ஜேஎன்யு-வால் இந்தியாவுக்கு இதுவரை ஒரு பிரயோஜனம் ஏற்பட்டிருக்கிறதா என்று சீறி விழுவதற்கும், ஜேஎன்யு தேசவிரோதிகளின் கூடாராமாகத் திகழ்கிறது என்று குற்றம் சாட்டுவதற்கும்கூட இந்துத்துவர்களுக்கு உரிமை இருக்கத்தான் செய்கிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் பல்கலை மாணவர்களின் கனவுகள், படிப்பு மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும் விதமாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்ட ஜீ (zee news) செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் ஊடகவியலாளர் விஷ்வா தீபக். அவருடைய ராஜினாமா கடிதம் தமிழில்..

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

பொதுவாக கூறப்படுவது போல் ஜெ.என்.யு இடதுசாரிகளின் கூடாரம் ஒன்றும் அல்ல. ஆனால் படித்து உலகெங்கும் தொடர்புகள் வைத்திருக்கும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தலைவர்களால் இடதுசாரி அறிவுஜீவிகளுக்கான வலுவான முகாம் அங்கு உருவாகி உள்ளது. அங்கு ஒரு இடதுசாரி விவாத மரபு, discourse வலுவாக உள்ளது.

சென்னை மாம்பலம் பகுதியில் ஆரிய கௌடா சாலை என்கிற பெயரில் ஒரு சாலை அமைந்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!