சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை என்று போற்றப்படும்  சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்.

”முசுலீம் குடும்பங்களைப் பாருங்கள். பன்றி குட்டி போடுவதைப் போல் எட்டு பத்து பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். அதில் அழகான பையனாக பார்த்து மதரஸாவிற்கு தத்து கொடுத்து விடுகிறார்கள். மதரஸாவில் என்ன செய்கிறார்கள்?

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பெருமை மிகு தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வருகைதரு பேராசிரியர் பணியிலிருந்து பேராசிரியர் சந்தீப் பாண்டே நீக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவரைச் சந்தித்தேன்.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க முழு அதிகாரம் படைத்த மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று  அதிகாரமிக்க இரண்டு மனித உரிமைகள் அமைப்பு கூட்டாக அறிக்கை விட்டுள்ளன.

பெண்களை வைத்து இதோ அடுத்து ஒரு விவாதம் தொடங்கியாகிவிட்டது. பெண்களை பேசுப்பொருளாக்கி விவாதிப்பதில் இருக்கும் சுவாரசியம் வேறு எதிலும் இல்லை என்பதை ஊடகங்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன.

ந்திய திருநாட்டில் நாம் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போது கோடான கோடி செய்திகளோடு கண் விழிக்கின்றோம்.

இந்த பதிவை  எழத தூண்டியதே  ரோஹித் என்ற மாணவனின் தற்கொலை நிகழ்ச்சி தான்.

நாட்டின்​ ஏழை, எளிய மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படையான தேவைகளில் ஒன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவு.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவு கூறுவதாவது: “இந்திய எல்லைப் பகுதிக்குள் சட்டத் தின் முன் அல்லது சட்டங்களின் சமப்பாதுகாப்புக்கு முன் எந்தவொரு நபருக் கும் சமத்துவத்தை அரசு மறுக்கக் கூடாது.’

முள்சீத்தா, இந்த பழத்தை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.இந்த உலகத்தில் படைக்கப்பட்ட தாவரங்களில், புற்றுநோயை குணமாக்கும் அதிக சக்தி வாய்ந்த ஒரு சிறுமரம் தான் இந்த முள்சீத்தா.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!