தமிழகத்தில் சிறந்த கல்லூரிகளின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அதிகமான எண்ணிக்கையில் இடம் பெறும் என்று அனுமானிக்கலாம்.

உடல் நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உடல்நலம் விசாரிக்க வந்தது முதல் பல்வேறு கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளன.

இன்றுள்ள கார்ப்பரேட் உலகில், கிட்டத்தட்டச் சம பலமுள்ள இரண்டு நாடுகளுக்கிடையில் ஒருபோதும் போர் என்பதே நடக்காது.

சிந்துவின் பயிற்சியாளரான கோபி சந்த மிக முக்கியமான ஒரு விவகாரத்தை குறித்து பேசியுள்ளார்.

ராணா அய்யூப். தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் பெயர்.

​சம நிலையில் இருக்கும் தண்ணீர் தனது தர்மத்தைக் காக்க, ‘‘தன்னுள் (விழு, வீழ்)ந்தவனை இரண்டுமுறை பிழைத்துப்போ என தானாகவே மேலே தூக்கி விடுமாம்.

கீழ்கண்டவாறு Nanjil K Krishnan என்ற முகநூல் அன்பர், நீதியைத்தேடி... நூல்களைப் பெற தான்பட்ட சிரமம் குறித்தும், தேவையில்லாமல் பத்தாயிரம் ரூபாய் செலவிட்டது குறித்தும் பதிவிட்டுள்ளார். அப்பதிவின் முக்கியப் பகுதி இதுதான்!

இன்றும், ஆங்கிலத்தில் செல்போன் என்பதற்கு தமிழில் செல்பேசி, அலைபேசி, உடன்பேசி போன்ற காரணப் பெயர்களை சொல்லுகின்றனர்.

கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய சங்கதிகள் குறித்து, டி. பாசு வழக்கில் சொன்னவை எல்லாம் பின்பற்றப்படுகிறதா என அந்தந்த மாநில அரசுச் செயலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்ற நிதிபதிகள் உத்தரவிட்டிருப்பதாகவும், இது வரவேற்கத்தக்கது என்ற ரீதியில், சமூக ஆர்வலர்கள் என்றப் பெயரில் அலையும், சட்ட அறிவில்லாதவர்கள், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அரசு அலுவலக ஆவணங்களில் அல்லது கோப்புக்களில் எண்கள் பராமரிக்கப்படுவதைப் போன்றே நாமும் பராமரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பழக்கத்தை ஊழியர்களாகப் பணியாற்றிய, வெகுசிலரே ஓய்வுக்குப் பின்னும் வைத்திருக்கிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...