வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை வெறுப்பதற்கான எல்லா நியாயங்களும் பாஜகவுக்கு இருக்கின்றன. ஜேஎன்யு-வால் இந்தியாவுக்கு இதுவரை ஒரு பிரயோஜனம் ஏற்பட்டிருக்கிறதா என்று சீறி விழுவதற்கும், ஜேஎன்யு தேசவிரோதிகளின் கூடாராமாகத் திகழ்கிறது என்று குற்றம் சாட்டுவதற்கும்கூட இந்துத்துவர்களுக்கு உரிமை இருக்கத்தான் செய்கிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் பல்கலை மாணவர்களின் கனவுகள், படிப்பு மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும் விதமாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்ட ஜீ (zee news) செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் ஊடகவியலாளர் விஷ்வா தீபக். அவருடைய ராஜினாமா கடிதம் தமிழில்..

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

பொதுவாக கூறப்படுவது போல் ஜெ.என்.யு இடதுசாரிகளின் கூடாரம் ஒன்றும் அல்ல. ஆனால் படித்து உலகெங்கும் தொடர்புகள் வைத்திருக்கும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தலைவர்களால் இடதுசாரி அறிவுஜீவிகளுக்கான வலுவான முகாம் அங்கு உருவாகி உள்ளது. அங்கு ஒரு இடதுசாரி விவாத மரபு, discourse வலுவாக உள்ளது.

சென்னை மாம்பலம் பகுதியில் ஆரிய கௌடா சாலை என்கிற பெயரில் ஒரு சாலை அமைந்துள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலையின் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் கன்னையா குமார், கடந்த வியாழனன்று அப்பல்கலையில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் ரகசியமான, ஆபத்தான திட்டத்துடன் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்ற 19 வயது இஷ்ரத் ஜஹான், அந்த அவசரத்திலும் மறக்காமல் தன்னுடைய கல்லூரி ஐடி கார்டை எடுத்து கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டார்.

இந்தியாவில் இப்படித்தான் வரவேற்கப்படுகிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். India Times  இணையதளத்தில், இந்தியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க மக்களிடம், அவர்கள் இங்கு எப்படி நடத்தப்படுகிறார்கள் ? என்பது பற்றி ஒரு சிறிய பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட அந்த பேட்டியின் தமிழாக்கம் இங்கே…

லக அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கச்சா எண்ணெயின் விலை நிர்ணயிப்பிலும் பல்வேறு அரசியல் இருப்பதை அறிந்திருப்போம். கச்சா எண்ணெய் பெருமளவில் உற்பத்தியாகும் அரபு வளைகுடா நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும்போது கச்சா எண்ணெயின் விலையிலும் உயர்வு ஏற்படும்.

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை என்று போற்றப்படும்  சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...