தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?

ரளவுக்காவது மார்க்சியக் கோட்பாடுளைத் தெரிந்திருந்தால்தான் மார்க்சியத்தைஆதரிக்க முடியும். மார்க்சியக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவன்அக்கோட்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவர தீவிரமாகப் போராடுவான். அதேபோல நாத்திகக் கோட்பாடுகளையும் பெரியாரியலையும் தெரிந்தவன் மட்டுமேஅதற்காகப் போராட முன்வருவான்.

துன்பத்தில் இருக்கும் ஒருவனை மகிழ்ச்சிப்படுத்தி முன்னேற்றத்தில் பங்கு வகிக்கவும், சுமைகள் தாங்கி இருக்கும் ஒருவனை அதை மறக்கடித்து செயலாற்றவும் வைக்க புத்தகங்கள் போன்று ஒரு நல்ல நண்பனைப் பார்க்க முடியாது.

ந்தியா தன் அண்மைக்கால நிகழ்வுகளால் உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வழமையான  வேடிக்கைகளினூடே நாட்டில் மற்றுமோர் அபத்தம் அரசியலில் பூதாகரமாகிறது. மாட்டிறைச்சி தான் அது. நாறும் அதன் வாடை இந்தியாவின் அரசியல் அரங்குகளில் வீசிக் கொண்டிருப்பது தான் தற்போதைய பரபரப்புச் செய்தி.

பாஜக ஆட்சியில் நிலைபெறும் அச்சுறுத்தல்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்டவை!

ங்கள் கிராமம் கருவேல மரத்தால் சூழப்பட்டுள்ளதா? உங்கள் கிராமத்தை இயற்கை வளம் கொழிப்பதாக மாற்ற விரும்புகிறீர்களா? கருவேல மரத்தை எப்படி அழிப்பது எனத் தெரியாமல் பரிதவிக்கிறீர்களா? கவலையே வேண்டாம்.

சைவம் முழு உலகிற்கும் சாத்தியமா? சைவம்தான் உடலுக்கு நல்லது; அசைவத்தை அறவே சாப்பிட கூடாது என்று கூறுவதில் எத்தனை சதவீதம் உண்மையுள்ளது?

மிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், 216 உயிர்மெய் எழுத்துக்களும்,  ஓரு ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. முன்பு தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொடுக்க தமிழ் அரிச்சுவடி புத்தகம் பயன்பட்டது.

ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குழந்தைகளை கவரும் விதத்தில் அப்ளிகேசனாக உருவாக்கி உள்ளோம்.

தமிழ் அரிச்சுவடியின் சிறப்பம்சங்கள்:

12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், ஒரு ஆய்த எழுத்தும் உதாரணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் மற்றும் உதாரணங்களை பார்த்து, படிக்கும் விதத்தில் படங்களும், குழந்தைகளின் குரலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 216 உயிர் மெய் எழுத்துக்களை உச்சரித்து பழகும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆத்திச்சூடி, தமிழ் மாதங்கள் மற்றும் வாரங்களை படித்து பழகும் வண்ணம் குரல் பதிவுடன் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் எளிதில் தமிழ் மொழியை கற்க உதவும் தமிழ் அரிச்சுவடி ஆண்ட்ராய்டு செயலியை உங்கள் போனில் இன்றே இன்ஸ்டால் செய்யுங்கள்  https://play.google.com/store/apps/details?id=com.gtech.tamil.arichuvadi.alphabets

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !!

- தர்ஷிணி பிரியா

ந்தியாவின் அண்டை நாடு ( neighbouring country )….
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பின்னிப்பிணைந்த உறவு உள்ள நாடு….
நட்புறவுள்ள ( friendly country ) நாடு….

வேர்கடலையில் உடல் நலத்திற்கு ஏற்ற சரிவிகித அளவிலான  புரதசத்து அடங்கியுள்ளது. இறைச்சியை விட அதிக அளவும், முட்டையை விட இரண்டரை மடங்கும், எந்த காய்கறிகளிலும் இல்லாத அளவு புரதம் அடங்கியுள்ளதால் முக்கியதுவம் வாய்ந்த உணவுப்பொருளாக விளங்குகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...