சுற்றி வளைக்காத சுந்தூர் வழக்கு

1991-ல் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் 8 தலித்துகள்  கொல்லப்பட்டனர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள சுந்தூரில் பட்டப்பகலில் அந்தக் கொலைகள் நடந்தன.

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால் நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும்.

இந்தியா சகிப்புத்தன்மை உள்ள நாடு என்ற ஒரு நல்ல பேரு நம்ம  நாட்டுக்கு உண்டு, அந்த பேரை சூட்டியதும் நாமதான்.

இந்த வாரம் எல்லோருடைய கையிலும் சிக்கின ஆடு அமீர் கான் தான். “இப்போ இந்தியாவுல நடக்குற விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது இந்தியாவை விட்டு போயிடலாமான்னு என் மனைவி கூட என்கிட்டே கேட்டாங்க”ன்னு அவர் பேசுனது தான் பரபரப்புக்கு காரணம்.

சிக்கலான சீக்கியர் தாக்குதல்

ரு முன்னாள் பிரதமரின் படுகொலைக்குக் காரணமானவர், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக, அந்தச் சமூகத்தையே பழி வாங்கும் விதமாக தலைநகர் டெல்லியில் வெடித்த கலவரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூரு வந்த பாகிஸ்தான் ஹை கமிஷனர் அப்துல் பாசித்தை சந்தித்தேன். அப்போது, தென் இந்தியாவில் உங்கள் பயண திட்டம் என்ன என்று கேட்டேன். அதற்கு, பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை பார்வையிடுவேன். அடுத்து மைசூர் சென்று ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள திப்பு சுல்தான் மாளிகையை சுற்றிப் பார்ப்பேன் என்று கூறினார்.

எதிர்க்கட்சியாக இருந்த போது பாஜக தனது இறுதி மூச்சு இருக்கும் வரை  சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனம் வருவதை எதிர்க்கும் என்று அப்போதைய ராஜ்யசபை எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய நிதி அமைச்சருமான அருண் ஜெய்ட்லி  வீர வசனம் பேசியுள்ளார்.

லைப்பைப் பார்த்ததும், அடடே… எப்பொழுதுமே நிதிபதிகள் என்றேச் சொல்லும் வாரண்ட் பாலா கூட, நீதிபதியாகலாம் என்று தவறி தலைப்பு கொடுத்துவிட்டாரே என ஆச்சரியப்படாதீர்கள்! உண்மையைத்தான் சொல்லியிருக்கிறேன்.

அரசியல் சித்தாந்தி என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட என். கோவிந்தாசார்யா தனது பிரபலமான ஒரு கூற்றால் கிட்டத்தட்ட அஞ்ஞாத வாசம் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...