2014 ஆம் ஆண்டு நாடாளும‌ன்றத் தேர்தலின் போது பாஜகவை ஆதரித்த ஆனால் மோடிக்கு எதிராகப் பேசிய மிகச் சிலர், மோடிக்குப் பதில் மத்தியப் பிரதேச மாநில முதல்வராக உள்ள சிவராஜ் சிங் சௌஹானைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்று கூறினர்.

இரண்டரை வார இந்திய விடுமுறை இனிதே முடிந்தது. தனியே இந்திய பயணம், என்னுடைய ஐரோப்பா நாட்களை நினைவு படுத்தியது.

லைக்கவசம் கட்டாயம் என்பது போல, சாலையில் கவனத்துடன் கண்ணியமாக ஓட்டுவது அதை விட அவசியம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஷமில் அகமது என்கிற இளைஞர் போலீஸ் காவலில் மரணம் அடைந்த விவகாரம் ஆம்பூரையே போர்க்களம் ஆக்கியிருக்கிறது.

ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தும் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹெல்மெட் வியாபாரம் உச்ச பட்ச சூட்டில் உள்ளது.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு நினைவிருக்கிறதா? 2008-ம் ஆண்டு ரம்ஜான் மாதத்தில் மகாராஷ்டிர மாநில, நாசிக் மாவட்ட நகரமான மாலேகானில் வெடித்த குண்டு நான்கு முஸ்லீக்ளைக் கொன்றது. பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகளாக இந்துமதவெறியர்கள் கைது செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர். அந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர், ரோகிணி சாலியன்.

ண்மைக் காலமாக மாட்டிறைச்சி தடை, யோகா இவற்றை விமர்சித்து பேசினால், எழுதினால் பாஜக எம் பிக்கள் முதல் கொண்டு இந்துத்துவ அடிபொடிகள் வரை ‘எதிர்த்து பேசினா பாகிஸ்தான் போங்க, மாட்டுக்கறி திங்கனும்னா பாகிஸ்தான் போங்க’ என்று கோஷம் போடுவது அதிகமாக நடக்கிறது.

யற்கையின் தன்மையே எளிதான கட்டமைப்பைக் கொண்டு இருப்பது தான். இங்கு சிக்கலானது என்றோ, தீர்வு இல்லாதது என்றோ எதுவுமே இல்லை. மனித அறிவுக்கு எட்டாத ஒன்று எல்லா காலகட்டத்திலும் அச்சமூட்டியிருப்பதற்கான ஆதாரம் வரலாற்றில் நிறையவே இருக்கிறது.

ரமற்ற சாலை, வாகன நெரிசல், வாகனப்பெருக்கம் போன்றவற்றை மக்களுக்காக தாமாக வந்து விசாரிக்காமல், அன்றாடம் புதியனவாக பதியப்படும் வாகனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் ஹெல்மெட் மூலமே உயிர் காக்கப்படும் என்று வரும் ஜூன்-1 முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வருவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லக புற்றுநோய் தினம் (பிப்ரவரி 4)
உலக வானொலி தினம் (பிப்ரவரி 13)
உலக சமூக நீதி தினம் (பிப்ரவரி 20)

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...