கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாமல் போக, வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை. பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. இரண்டு நாள் தொடர்ந்து சேனல்ஸ் மாற்றி மாற்றி பார்த்ததில்,

யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

மனம் இளகியவர்கள் இப்படங்களை பார்க்கலாம். உங்கள் மனங்களில் மதம் குடிகொண்டிருந்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்து மூர்ச்சையடைவீர்கள்.

மியான்மர் அரசின் இன துவேச போக்கால் பல்வேறு நாடுகளில் அகதிகளாக்கப்பட்டுள்ள, ஆயிரக்கணக்கில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் தேஸ்மொண்ட் சில முக்கிய வரலாற்று தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:

பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது.

பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, இன்றைய உலகில் தலைசிறந்த அறிஞர். அமெரிக்காவைச் சேர்ந்த 86 வயது மேதையான சாம்ஸ்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகள் குறித்து இடைவிடாமல் கடுமையாக விமர்சித்து வருபவர். இன்றைக்கு உலகின் பல பகுதிகளில் நிலவும் கொடுமைகளுக்கும் கோரத் தாண்டவங்களுக்கும் காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியமே என்று அவர் உறுதியாக வாதிடுகிறார்.

முஸ்லிம்கள், கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறையின் போது தலித் மற்றும் சூத்திர சாதி மக்களை பயன்படுத்தி விட்டு, அவர்கள் உரிமைகள் கோரும் நேரத்தில் சாதி சட்டகத்துக்குள் அடைத்து பூட்டுவதுதான் ஆர்.எஸ்.எஸ்.

ர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முதல் பாகம்.

மெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய சொந்த தயாரிப்பு ஆயுதங்களை விற்கவும், சோதிக்கவும் இரு நாடுகளிடையே பகைமையை ஏற்படுத்துவர். இந்நாடுகளின் சதித்திட்டத்துக்கு இரையான நாடுகள் அதிலிருந்து மீள்வது கடினம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...