டேல்லி குச்சிக்கும் இங்கிலாந்து – ஃபிரான்ஸ் போருக்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரு அணிகளைத் தாண்டி, கூடுதலாக…
மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றால் ராஜினாமா அல்லது பணி இடமாற்றம். இதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் (16 ஏப் 2019): சித்திரை திருநாளை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி (15 ஏப் 2019): லைட்னிங் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வரை செல்லும் புதிய பேட்டரி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
பண்ட மாற்றிலிருந்து பண நோட்டிற்கு வெகு சீக்கிரம் வந்து விட்டோம் இந்தக் கதையில்.
மதுரை (08 ஏப் 2019): மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
எப்படி சார், என்ன நல்லா மெலிஞ்சி போயிட்டீங்க?”.
கும்பகோணம் (07 ஏப் 2019): கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிவகாசி மக்களவைத் தொகுதிதான், தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் விருதுநகர் மக்களவைத் தொகுதியானது. விருதுநகர் தொகுதி குறித்த அலசல் என்று வரும்போது, பழைய சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது எம்.பி.க்களாக பாராளுமன்றம் சென்றவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
நிர்வாகச் சபைத் தலைவர்களின் கூட்டத்தில் ‘கள்ளச் சீட்டுகளைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது’ என்று சொன்ன அய்யாவு, “துண்டுச் சீட்டுகளை பொற்கொல்லர்களாகிய நாங்கள் எழுதிக் கொடுப்பதற்குப் பதிலாக நிர்வாகச் சபையே அவற்றை அச்சிட்டு வெளியிடுவதுதான் ஒரே வழி” என்றார்.
தனி மனிதர்கள் 2018-19 ஆம் நிதியியல் ஆண்டிற்கான வரியை குறிப்பிட்ட நாளில் செலுத்தாவிட்டால் ‘தாமதக் கட்டணமாக’ ரூ. 10,000 செலுத்தி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட் குறித்து பாஜகவுக்கு தமிழக உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா , ஐக்கிய அமீரகம், ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளுக்கு நமது நாட்டில் இருந்து பணி நிமித்தம், வியாபார நிமித்தம் சென்று வாழும் சகோதர சகோதரிகளுக்கானது இந்த பதிவு.