தும்ச்சா தபோல்கர் காரு’ (நரேந்திர தபோல்கருக்கு நேர்ந்த அதே கதிதான் உனக்கும்!) என்று அச்சுறுத்தல் கடிதம் அனுப்பியவாறே, கோவிந்த பன்சாரேவின் உயிரையும் பறித்துவிட்டன பாசிச மதவெறி சக்திகள். மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் நகரைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே (82) கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர்.

தொலைக்காட்சிகளில் விவாதங்கள் என்பது முக்கிய இடம் பெறுகின்றன. அன்றாட செய்திகள் அலசப்படு கின்றன. கருத்தோடு கருத்து மோதல் என்பது வரவேற்கத்தக்க அறிவார்ந்த அம்சமே!

ஆதாரப்பூர்வமான ஒரு விசயத்தைப்பற்றி, அதைப் பத்திரிக்கைகள் செய்தியாக்கும் போது ஒரு  விளையாட்டு, அதைவிடச் ‘சூதான‘ விளையாட்டு நடைபெறுகிறது.

‘மோடி அலை’ என்ற பிரச்சாரத்தை தில்லி வாக்காளர்கள் தூள் தூளாக்கிவிட்டார்கள். அவர்கள் அதை மிகவும் மகத்தான முறையில் செய்திருக்கிறார்கள்.

லகின் வல்லரசு நாடாக இந்தியா மாறவேண்டும் என்று நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி பேசுகிறார். அதைக் கேட்கும் எல்லோருக்கும் தேசிய உணர்ச்சி பொங்கத்தானே செய்யும்?

பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் நாம் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாகச் சாடினோம். பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தொலைய வேண்டுமென்றே பெரும்பாலான மக்கள் விரும்பினார்கள்.

அமெரிக்க சிந்தனையாளர் ஸ்டீபன் கோவே, வாழ்வில் பெருஞ்சாதனைகளைப் புரிந்த சாதனையாளர்களின் வெற்றி வரலாற்றையும், அவர்களது குணாதிசயங்களையும் தீவிரமாக ஆராய்ந்த போது, அச்சாதனையாளர்களுக்கு பொதுவாக, சில சிறந்த பழக்கங்கள் இருப்பதைக் கண்டு வியந்தார்.

"மக்களால், மக்களின், மக்களுக்காக" (of the people, for the people, by the people) என்பதே ஜனநாயகம். இப்படிப்பட்டதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரையறுப்பை நமக்கு வழங்கியவர், அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கன்.

அப்போது நான் காதலில் விழுந்து கவிழ்ந்து என் கல்லூரிப் படிப்பை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு விவசாயிக்கு கைய்யும் காலும் போதுமடா கல்லூரிப் படிப்பு ஏதுக்கடா என்று படு தீவிரமாய் விவசாயம் பார்க்க ஆரம்பித்திருந்தேன்.

ல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் நல்ல புரிதலுடனும் சொன்னவை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...