அமெரிக்க சிந்தனையாளர் ஸ்டீபன் கோவே, வாழ்வில் பெருஞ்சாதனைகளைப் புரிந்த சாதனையாளர்களின் வெற்றி வரலாற்றையும், அவர்களது குணாதிசயங்களையும் தீவிரமாக ஆராய்ந்த போது, அச்சாதனையாளர்களுக்கு பொதுவாக, சில சிறந்த பழக்கங்கள் இருப்பதைக் கண்டு வியந்தார்.

"மக்களால், மக்களின், மக்களுக்காக" (of the people, for the people, by the people) என்பதே ஜனநாயகம். இப்படிப்பட்டதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரையறுப்பை நமக்கு வழங்கியவர், அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கன்.

அப்போது நான் காதலில் விழுந்து கவிழ்ந்து என் கல்லூரிப் படிப்பை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு விவசாயிக்கு கைய்யும் காலும் போதுமடா கல்லூரிப் படிப்பு ஏதுக்கடா என்று படு தீவிரமாய் விவசாயம் பார்க்க ஆரம்பித்திருந்தேன்.

ல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் நல்ல புரிதலுடனும் சொன்னவை.

நெல் கொள்முதல் கடும் சரிவால் ரேஷன் அரிசி வழங்க திணறல்; அமோக விளைச்சல் இருந்தும் அரசிடம் கையிருப்பு குறைவு.

டில்லி தேர்தலில் பாஜக 32 இடங்களில் இருந்து மூன்றை நோக்கி முன்னேற அக்கட்சி சாமியார்களின் பேச்சுதான் முக்கிய காரணங்கள். ராமனுக்கு பிறக்காதவர்களால் தான் இந்த தோல்வி பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

தேர்வுக் காலம் தொடங்கிவிட்டால் போதும், மாணவர்கள் பல்வேறு தரப்பு நெருக்கடிகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.

ளிதில் கிடைக்கும் எந்த ஒன்றின் அருமையும் எளிதாய் புலப்படாது என்பார்கள். காசு பணத்திலிருந்து கீரைகள் வரை, பாச உறவுகளிலிருந்து பழங்கனிகள் வரை இந்த உண்மை அவ்வப்போது உறைக்கத் தான் செய்கிறது. அவற்றுள் ஒன்று வாழை.

வன்னியர்கள் எப்படி தங்களை பேண்ட பரம்பரைன்னு சொல்லிகிறாங்களோ அதே போல் நீங்களும் என் முப்பாட்டன் முருகன்னு சொல்லிகளாம்.

கருத்துக் கணிப்புகள் சொன்னதை விட ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றிருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...