தேர்வுக் காலம் தொடங்கிவிட்டால் போதும், மாணவர்கள் பல்வேறு தரப்பு நெருக்கடிகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.

ளிதில் கிடைக்கும் எந்த ஒன்றின் அருமையும் எளிதாய் புலப்படாது என்பார்கள். காசு பணத்திலிருந்து கீரைகள் வரை, பாச உறவுகளிலிருந்து பழங்கனிகள் வரை இந்த உண்மை அவ்வப்போது உறைக்கத் தான் செய்கிறது. அவற்றுள் ஒன்று வாழை.

வன்னியர்கள் எப்படி தங்களை பேண்ட பரம்பரைன்னு சொல்லிகிறாங்களோ அதே போல் நீங்களும் என் முப்பாட்டன் முருகன்னு சொல்லிகளாம்.

கருத்துக் கணிப்புகள் சொன்னதை விட ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றிருக்கிறது.

நிலா என்பது ஒரு கால்பந்தை போல உருண்டையானது. தெரியும்.  நாம் இருக்கும் பூமி சுற்றுவது போலவாவது தெரிகிறது.

மிகப்பெரிய கிரகம் வியாழன் - நாம் அறிவோம். அதற்கு 60க்கும் மேற்பட்ட நிலவுகள் தெரியுமா?

இந்திய குடியரசு விழாவுக்கு முதல் முறையாக வருகை தந்து கவுரவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, போகும் போது சும்மா போகவில்லை.

மிழ்ச் சூழலில் பள்ளிப் பாடநூல்களை ஆய்வு செய்வது ஒரு சுவாரசியமான வேலை. நம் கல்வி முறையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இது மிகவும் அவசியமானது.

ஆங்கிலச் செய்திச் சேனல்களைப் பின்பற்றி தமிழிலிலும் செய்திச் சேனல்கள் பல்கிப் பெருகியுள்ளன.

ஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செயப்பட்டு சிறையிடப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைக்கும் சி.ஐ.ஏ.-வின் சித்திரவதைகள் குறித்து அண்மையில் வெளிவந்துள்ள அமெரிக்க செனட் அறிக்கை, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...