தஞ்சாவூர் (11 பிப் 2019): சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ய்யாவுவின் கதையைச் சொல்லிக் கொண்டே வந்த சேது, ‘அய்யாவுவிடம் கடன் பெற்றிருந்தவர்கள் அவனுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகப்படியான 400 நாணயங்கள் எங்கிருந்து வரும்?’ என்ற கேள்வியுடன் நிறுத்தினார்.

நியூயார்க் (07 பிப் 2019): தகவல் திருட்டை தடுக்க கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து 29 செல்போன் ஆப்களை கூகுள் நீக்கியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

திருச்சி (04 பிப் 2019): தை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

இன்று பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்று நோய் தினம்.

ராண்டு உருண்டோடிப் போனது. ‘பண’ப் பரிவர்த்தனைக்கு மக்கள் வெகுவாக பழகி விட்டார்கள். அய்யாவுக்கு தன்னுடைய விளைச்சலை அறுவடை செய்யும் ஆசை வந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் பேரேட்டுப் புத்தகத்தை எடுத்து கட்கத்தில் இடுக்கிக் கொண்டு புறப்பட்டான். அவனிடம் கடனாக நாணயங்களைப் பெற்றுச் சென்றவர்கள் ஆண்டு முடிவில் 100 நாணயங்களுக்கு 5 அதிகப்படியான நாணயங்களை சேர்த்துத் திருப்பித்தர வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம்?

மோடி அரசு தேசிய புள்ளிவிவர ஆணையத்தை மதிக்காமல் புறக்கணிப்பதாகக் கூறி அந்த ஆணையத்திலிருந்து இரண்டு நிபுணர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

சென்னை (30 ஜன 2019): நோக்கியா நிறுவனம் தனது இரு ஸ்மார்ட் போன்களின் விலையை இரண்டாயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது.

வ்வொரு நூறு நாணயத்திற்கும் ஐந்து நாணயங்கள் சேவைக் கட்டணம் என்பது சிறிய தொகையாகத் தெரிந்ததாலும் வேறு மாற்று வழி எதுவும் இல்லாததாலும் ஊர் மக்கள் அனைவரும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள்.அதிகப்படியான அந்த ஐந்து நாணயங்களை அய்யாவு ‘சேவைக் கட்டணம்’ என்றுஅறிமுகப்படுத்தினாலும், அதன் உண்மையான பெயர் ‘வட்டி’!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...