தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்,தொகுதி மக்களின் குரலை ஒலித்து ஆட்சியாளர்களின் கவனயீர்ப்புக் களமாவும், அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளிலுள்ள குறை / நிறைகளை விவாதித்து சட்டமியற்றும் அவையாகவுமே சட்ட/நாடாளு மன்றங்கள் உருவாக்கப்பட்டன. நமது ஜனநாயக ஆட்சி முறையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக விளங்குவது இத்தகைய ஆட்சி மன்றங்களே.
கட்டுரைகள்
சட்டமன்றமா கட்சி அலுவலகமா?

தலை வழுக்கையா? ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம்
தலை வழுக்கையா? இனி கவலை வேண்டாம், ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம் என்று ஜப்பானிய பல்கலைகழக ஆராய்ச்சி ஒன்று நம்பிக்கை அளிக்கிறது.
வஹாபிகள் – பரேலவிகள் : முஸ்லீம்களின் பிரிவினையை தூண்டி விட்டு குளிர் காயும் மத்திய அரசு

ஒரே மதத்தை பின்பற்றுவர்களுக்கு மத்தியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். ஆனால் அவற்றை ஒன்றுபடுத்த முடியவில்லையென்றாலும் குறைந்தபட்சம் அவற்றுக்கு மத்தியில் பிரிவினைக்கு தூபம் போடும் அபாயகரமான வேலையை ஒரு அரசு, அதுவும் மதசார்பற்ற அரசு செய்வது பிற்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பஞ்சாப் விஷயத்தில் அடிபட்டு உணர்ந்த பிறகும் காஷ்மீரில் அதை மத்திய அரசு தொடர்வது விந்தையாக உள்ளது.
இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
மும்பை : உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.
ஒளிராத இந்தியாவும் அன்னா ஹசாரேவும் - முத்து கிருஷ்ணன்
நேற்று குவைத்தில் உள்ள பஹாஹீல் பகுதியில் உள்ள உள்ளரங்கு ஒன்றில் சமூக போராளியும் எழுத்தாளருமான முத்து கிருஷ்ணன் அவர்களின் "நஞ்சாகும் நீதி" எனும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். முத்து கிருஷ்ணன் குறித்து இந்நேரத்தில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான வாசகர் கடிதம் மூலமாகவே அறிந்து கொண்டேன்.
Page 1 of 6