இந்த விபத்தில் ஒருவர் கொல்லப் பட்டதாக தகவல்கள் ட்தெரிவிக்கின்றன. ஒரு எஞ்சின் கொண்ட கேசினா 172 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.