மணலி கோவில் ஆனி மாத திருவிழா!

ஜூன் 24, 2018 585

மணலி (24 ஜூன் 2018): மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் இன்று 169-வது ஆனி மாத திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை 6 மணியளவில் பணிவிடை உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு பணிவிடை உச்சிப்படிப்பு நடைபெறுகிறது.

மாலை 3.30 மணிக்கு தர்ம பெட்டக தர்மவான்களுக்கு பரிவர்த்தனை செய்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...