பழனியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கண்டுபிடிப்பு!

மார்ச் 10, 2019 579

பழனி (10 மார்ச் 2019): பழனியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டி யில். தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஸ்தபதி கார்த்தி, பேராசிரியர் அசோகன் மற்றும் ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், கோமதி, பாஸ்கர் ஆகியோர் கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு சிதிலமடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு முடிவில் இந்த கட்டடம் ஒரு மாலைக் கோயில் எனக் கண்டறிந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...