கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் விழா!

ஏப்ரல் 07, 2019 497

கும்பகோணம் (07 ஏப் 2019): கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...