தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்!

ஏப்ரல் 16, 2019 457

தஞ்சாவூர் (16 ஏப் 2019): சித்திரை திருநாளை ஒட்டி தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...