நான் ஏன் ரமலான் நோன்பு வைக்கிறேன்? - தொல் திருமாவளவன் விளக்கம் -வீடியோ!

மே 25, 2019 1499

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் ஒவ்வொரு வருடமும் தவறாது ரமலான் நோன்பு வைக்கிறார்.

இதுகுறித்து அவர் விளக்கும் காரணம் மற்றும் ரமலான் நோன்பு குறித்த நேர்காணல் வீடியோ பேட்டியாளர் பழனி ஷஹான்.

 

நன்றி : பழனி ஷஹான்

               லாந்தர் டிவி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...