மண்மணம் வீசும் ரமலான் - சென்னை வாலாஜா பள்ளி: வீடியோ!

ஜூன் 02, 2019 603

ரமலான் என்றாலே ஒரு சிறப்புதான். அதிலும் முஸ்லிம்களின் வழிபாடுகளையும் மீறி அனைத்து மத மக்களுடன் ஒன்றுபட்டு இருக்கும் சகோதரத்துவம் இந்த சிறப்பு மாதத்தில் மேலோங்கி நிற்கும்.

அந்த வகையில் சென்னை வாலாஜா பள்ளியில் முஸ்லிம் அல்லாதவர்கள் அளிக்கும் இஃப்தார் மிகச்சிறப்பு பெற்றது.

நன்றி : பழனி ஷஹான்

               லாந்தர் டிவி.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...