ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க பொறுப்பாளர்களாக இருந்த கன்னையா குமார், உமர் காலித் ஆகியோர் மீது பதியப்பட்ட தேசத் துரோக வழக்கில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள விவகாரம் பற்றியெரிகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் பிரிந்த தம்பதிகள் 72 வருடங்களுக்குப் பிறகு இணைந்து பலரையும் நெகிழ வைத்துள்ளனர்.

இன்றைய தினத்தை யாரலும் மறக்க முடியாது. 14 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட அந்த சம்பவம் இன்றும் ஒவ்வொருவரிடமும் அதிர்வை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

அதி தீவிர புயல்கள் உருவாக புவி வெப்பமயமாதல், வளிமண்டலத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான கார்பன்தான் காரணம். கடந்த ஒரு நூற்றாண்டில் மனித இனம் கண்ட அசுர வளர்ச்சியும், வல்லரசு நாடுகளின் சதியுமே இதற்கு முக்கியக் காரணமாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

போலியோ மருந்து கலப்படம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதேனும் உண்டா? தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

உங்களின் விவரம் பறிபோனதா என்பதை அறிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? என பார்ப்போம்.

ரஃபேல் ஊழல் - இந்த விவகாரம் குறித்து விவாதிப்பவர்களுக்கு அல்லது புரிந்துகொள்ள முயல்கிற பொது சமூகத்திற்கு சில சந்தேகங்கள் வரலாம். முடிந்தவரை எளிமையான வகையில் அதைத் தெளிவுபடுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.

ரஃபேல் ஒப்பந்த ஊழலின் வழியாக 2Gயில் நடந்தது போன்றதொரு கார்ப்பரேட் யுத்தம் தொடங்குகிறது. காங்கிரஸ் வெளிப்படையாக இறங்கி வந்து அடிக்கிறது. மோடியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம், 'சென்னை மெரினா அண்ணா சமாதிக்கு அருகில்தான்' என்று முடிவானதற்குப் பிறகு, இருந்த மிகக்குறுகிய நேரத்துக்குள் அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...