ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் (organiser), 2019 ஆகஸ்ட் 4ஆம் தேதியிட்ட ஏட்டில் “ஆர்எஸ்எஸ்-ஐ ஆய்வுசெய்வோம்” (“Exploring RSS”) என்று தலைப்பிட்டு ஒரு முகப்புக் கட்டரை வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, வன்முறையை தடுக்க தவறியுள்ளது என்று அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிபிட்டுள்ளது.

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

90 வயது முதியவர் கங்காதரன் தன் தள்ளாத வயதிலும் சொந்த உழைப்பில் வாழ்ந்து வருகிறார்.

மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே பற்றி மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்திய கிரிமினல் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கூறிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

கஜா புயலால் பாதிப்பு, மின்சாரத்தை தொட்டுப் பார்க்காத குடிசை என பல சிரமங்கள் இருந்தலும் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் சாதித்திருக்கிறார் மாணவி சஹானா.

தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்துமுடிந்தது. தமிழகம் முழுவதும் 72 சதவிகித வாக்குப்பதிவு இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.

மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றால் ராஜினாமா அல்லது பணி இடமாற்றம். இதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனி மனிதர்கள் 2018-19 ஆம் நிதியியல் ஆண்டிற்கான வரியை குறிப்பிட்ட நாளில் செலுத்தாவிட்டால் ‘தாமதக் கட்டணமாக’ ரூ. 10,000 செலுத்தி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட் குறித்து பாஜகவுக்கு தமிழக உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...