இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவு கூறுவதாவது: “இந்திய எல்லைப் பகுதிக்குள் சட்டத் தின் முன் அல்லது சட்டங்களின் சமப்பாதுகாப்புக்கு முன் எந்தவொரு நபருக் கும் சமத்துவத்தை அரசு மறுக்கக் கூடாது.’

இந்த மண்ணை விட்டுப் போகையில் சடலமாகப் போகின்றவர் பலர். சரித்திரமாகிப்  போகின்றவர் வெகு சிலர்.

''ன் மனைவியும் நானும் தாங்க, வீட்டுல தனியா இருந்தோம். திடீர்னு வீட்டுக்குள்ள வெள்ளம் வந்துட்டுது. எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கதவு பூட்டி இருந்ததால், ஜன்னல் வழியாக தண்ணீர் நுழைந்தது. அதனால், கதவை திறக்க முடியவில்லை. என் கண் முன்னே என் மனைவி அணு அணுவாக செத்தாள். 

தையும் பிளான் பண்ணி செய்யணும் என்கிற வாசகம் ஒரு வரி நகைச்சுவையாக பலரும், பல இடத்திலும் சொல்லியிருக்கிறோம், சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தைகளைக் கேட்டு சிரிப்பதற்கான பொருள் இருக்கிறதா என்றால் எதுவும் கிடையாது. இதை திரைப்படக் காட்சியோடு பொருத்தி வெறும் நகைச்சுவையாக கடந்துபோவதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.

தமிழகத்தில் நீண்ட காலமாக உயிரோடு வைக்கப்பட்ட பொய்களில் ஒன்றை சென்னையில் பெய்த பெருமழை அம்பலப்படுத்தியிருக்கிறது.

சென்னையில் ஏற்பட்ட பெரும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் வீட்டை இழந்து நான்கு நாட்கள் குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி,

ஒரு நான்கு வாரங்களுக்கு முன் அதாவது சென்னை வெள்ளத்திற்கு முன்பு பின்பு என பிரித்துக் கொண்டால், காலம் மனிதர்களின் நாவை, அவர்களுடைய கருதுகோள்களை எப்படியெல்லாம் புரட்டி போட்டு விடுகிறது என்பதாக விளங்கச் செய்யும்.

நூற்றுக்கணக்கான உயிர்கள், ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் செய்யப்பட்ட பயிர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் அனைத்தும் அடித்துக் கொண்டு போய்விட்டது.

ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து விட்டு போகவும் என்று கத்திக் கொண்டே தான் சென்றனர்.

சூதியை இடித்து மனிதத்தை நொறுக்கியவர்கள் ராமனைத் தூக்கிக்கொண்டு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆயத்தமாகிறார்கள்..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...