அரசியல் சித்தாந்தி என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட என். கோவிந்தாசார்யா தனது பிரபலமான ஒரு கூற்றால் கிட்டத்தட்ட அஞ்ஞாத வாசம் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஒரு பிடி மண்!

நவம்பர் 10, 2015

கம்பீரமிக்க போராளியான நேதாஜிக்கே ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன், மாமன்னர் பகதூர்ஷா

உலகறிய நடந்த ஒன்றை நடக்கவேயில்லை என்று மறுப்பதிலும், நடக்காத ஒன்றை - நடந்ததற்கு நானே சான்று என்று வாதிடுவதிலும் ஆர்.எஸ்.எஸ், சங்கப் பரிவார வகையறாக்களுக்கு இணையானவர்களைத் தேடுதல் கடினம்.

ஆர்.எஸ்.எஸ். பற்றிய சரித்திரபூர்வமான உண்மைகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த இயக்கம் மீண்டும் தலைதூக்குகிற அபாயத்தைக் குறித்து நாம் எச்சரித்திருந்தோம்.

டெல்லிக்கு அருகே உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம புத்தர் மாவட்டத்தில் தாத்ரி தாலுகாவில் உள்ளது பிசோதா எனும் கிராமம். யாரோ பசுவைக் குர்பானி கொடுத்துவிட்டு அதன் இறைச்சியை முஹம்மது அஹ்லாக் என்பவரிடம் கொடுத்ததாகவும் அவர் அதை ஃபிரிஜ்ஜில் வைத்துச் சாப்பிடுவதாகவும் கிராமத்தில் வதந்தி கிளப்பிவிடப்பட்டது.

தமிழ்மொழியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.

மிழ்மொழியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.

'டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாட்டுப்பாடின கோவனை கைது செய்துட்டாங்க. அவர் மேல தேசத் துரோகம்... பிரிவினைவாத குற்றச்சாட்டுக்களை சொல்லி உள்ளே தூக்கிப் போட்டிருக்காங்க.

நமது இந்திய தேசம் பற்றியும் தம்மைப் பற்றியும் இந்தியர்கள் அசைக்க முடியாத இரு நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். இதைப்பற்றி நான் எழுத விரும்புகிறேன்.

‘டிஜிட்டல் இந்தியா’ - இந்தத் திட்டத்திற்குத் தற்பொழுது எழுந்துள்ள வரவேற்பும், அதற்காக இந்திய அரசு செய்யும் பெரும் விளம்பரங்களும், இத்திட்டத்திற்காகப் பிரதமர் வெளிநாடுகள் சென்று செய்யும் பரப்புரைகளும், இதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தரும் ஆரவாரங்களும், கார்ப்ப ரேட் முதலாளிகள் சூட்டும் புகழாரமும் நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தவே செய்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...