தமிழ்மொழியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.

மிழ்மொழியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.

'டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாட்டுப்பாடின கோவனை கைது செய்துட்டாங்க. அவர் மேல தேசத் துரோகம்... பிரிவினைவாத குற்றச்சாட்டுக்களை சொல்லி உள்ளே தூக்கிப் போட்டிருக்காங்க.

நமது இந்திய தேசம் பற்றியும் தம்மைப் பற்றியும் இந்தியர்கள் அசைக்க முடியாத இரு நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். இதைப்பற்றி நான் எழுத விரும்புகிறேன்.

‘டிஜிட்டல் இந்தியா’ - இந்தத் திட்டத்திற்குத் தற்பொழுது எழுந்துள்ள வரவேற்பும், அதற்காக இந்திய அரசு செய்யும் பெரும் விளம்பரங்களும், இத்திட்டத்திற்காகப் பிரதமர் வெளிநாடுகள் சென்று செய்யும் பரப்புரைகளும், இதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தரும் ஆரவாரங்களும், கார்ப்ப ரேட் முதலாளிகள் சூட்டும் புகழாரமும் நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தவே செய்கின்றன.

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் பத்திரிகையாளர் ஞாநி மீது கருப்பு மை வீசுவேன் என்று மிரட்டியுள்ளது ஒரு கூலிப்படை இந்துத்துவ வானரம்.

ங்களைப் போலவே
பிறரையும் எண்ணுகின்ற
வெறிநாய்களின் கண்களுக்கு
தென்படுவதெல்லாம்
நாய்களாகவே தெரிகிறது.

சேவல் ஒன்று கூவ அதிகாலையிலே எழுந்து விட்டேன். பலமாதங்கள் கழித்து இந்தியாவிற்கு விடுமுறைக்காக வந்துள்ளேன். சேவல் கூவி நான் எழுந்து எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும். கடிகாரம் கண்டுபிடிக்காத காலத்திலேயே இந்த சேவல்கள் நம்மை அதிகாலையில் எழுப்பிவிடும் அருமையான அலாரம் ஆயிற்றே!

விஷத்தைக் கக்கும் வெறிப் பேச்சுக்களை பேசி வருபவர்களை பாஜக தலைவர் அமித் ஷா கூப்பிட்டு கண்டித்து விட்டாராம்.  இவங்க பேசறதுக்கெல்லாம் மோடி பதில் சொல்லனும்னு எதிர்க்கட்சிகள் சொல்வதால் தர்ம சங்கடமாக இருக்காம்.

ஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரை பகுதிகள் பல ஆண்டுகளாக அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. பாலஸ்தீன பகுதிகளின் சட்டவிரோதக் குடியிருப்புகளில் வசிக்கும் இஸ்ரேல் அமைச்சர்கள்; அடிப்படைவாதியான பிரதமர் என்று இஸ்ரேல் கடைபிடித்து வரும் கொள்கை எதற்கு வித்திட்டிருக்கிறது என்பதை இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...