ஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரை பகுதிகள் பல ஆண்டுகளாக அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. பாலஸ்தீன பகுதிகளின் சட்டவிரோதக் குடியிருப்புகளில் வசிக்கும் இஸ்ரேல் அமைச்சர்கள்; அடிப்படைவாதியான பிரதமர் என்று இஸ்ரேல் கடைபிடித்து வரும் கொள்கை எதற்கு வித்திட்டிருக்கிறது என்பதை இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ராமேசுவரம் சென்றிருந்தேன். உலகின் மிக நீண்ட பிராகாரத்தைக் கொண்டது ராமநாதசுவாமி கோயில். கோபுர வாசலை ஒட்டியுள்ள அனுமன் முகத்தில் செந்தூரப்பூச்சு. அடுத்து தனுஷ்கோடி நோக்கிப் பயணம். வழியில் நம்புநாயகி அம்மன் கோயில். நம்புநாயகி அம்மன் முகத்தில் செந்தூரப்பூச்சு. தனுஷ்கோடியின் காவல் தெய்வம் முத்துமாரியம்மன்.

ன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் சென்ற ஜூலை 15, 2015 அன்று கடந்த அறுபதாண்டுகளில் இந்தியாவில் இருந்து உலகை அதிரவைக்கக் கூடிய கண்டுபிடிப்புகள் எதுவும் தோன்றவில்லை, புதுமையான கருத்துகள் எதையும் இந்தியர்கள் உருவாக்கவில்லை என்றக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

புதிய இந்தியாவைக் கட்டமைத்ததில் சுவாமி விவேகானந்தரின் பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் விளங்குகிறது. இந்தியாவை உயர்த்துவதற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சில உயர்ந்த ஆன்மாக்களில் அவரும் ஒருவர்.

தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?

ரளவுக்காவது மார்க்சியக் கோட்பாடுளைத் தெரிந்திருந்தால்தான் மார்க்சியத்தைஆதரிக்க முடியும். மார்க்சியக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவன்அக்கோட்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவர தீவிரமாகப் போராடுவான். அதேபோல நாத்திகக் கோட்பாடுகளையும் பெரியாரியலையும் தெரிந்தவன் மட்டுமேஅதற்காகப் போராட முன்வருவான்.

பாஜக ஆட்சியில் நிலைபெறும் அச்சுறுத்தல்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்டவை!

ந்தியாவின் அண்டை நாடு ( neighbouring country )….
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பின்னிப்பிணைந்த உறவு உள்ள நாடு….
நட்புறவுள்ள ( friendly country ) நாடு….

மாட்டுக்கறி தின்றதாக வதந்தியைப் பரப்பி ஒரு உயிரைக் கொல்ல காரணமாக இருந்த மனிதன், கொலை செய்த பாவிகளை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் மனிதன், இப்போதும் அதே பகுதியில் வெறியேற்றும் பேச்சுக்களை பேசி உசுப்பேற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன், ஏற்கனவே முசாபர் நகர் பகுதியில் கலவரங்களை தூண்டி ரத்தம் குடித்த ஒரு காட்டேரி சங்கீத் சோம் எனும் பாஜக எம்.எல்.ஏ.

பிராணிகளில் சாதுவானது மாடு. தவிர, மனித இனத்துக்கு மிக நெருக்கமானதும்கூட. வயல்களில் உழவுக்கு உதவும் காளைகளாகட்டும், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட பாலைத் தரும் பசுக்கள், எருமைகளாகட்டும்; இதில் விதிவிலக்கு இல்லை. அப்படிப்பட்ட மாடுகள் இப்போது வகுப்புவாத அரசியலின் மையப் பொருளாக மாற்றப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...