மிழகம் இன்று இரு பெரும் அழிவுகளைச் சந்தித்து வருகின்றது. ஒன்று தமிழகத்தின் மண் வளமானது நாசமாக்கப்பட்டுள்ளது, மற்றொன்று நீர் வளமானது குன்றிப் போயுள்ளது.

னது பாஸ்போர்ட்டை மீட்டுத் தருமாறு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கடிதம் எழுதியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி ஜெயா, நீதிமன்றத்தை வளைத்து நெளித்து வெளியில் வந்து முதல்வராகி தற்போது ஆர்.கே நகரில் செயற்கையாக ஒரு தேர்தலை உருவாக்கி போட்டியிடுகிறார்.

றுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதது.

மிழும் மலையாளமும் இரண்டறக் கலந்த குமரி மாவட்டத்தில் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் தமிழைத் திணிப்பது, குமரி மாவட்டத்திலிருந்து மலையாளத்தை அழித்தொழிப்பதற்குச் சமம். குமரி மாவட்ட கலாச்சார அடையாளங்களை நசுக்குவது போன்றது அது!

வீராதி வீர, சூராதி சூர, புஜ பராக்கிரம ஐம்பத்தாறு இஞ்ச் மார்பழகன், மல் யுத்த மாவீரன் நரேந்திர மோடியின் இன்னொரு கப்ஸாவும் இப்படி அம்பலமாகி விட்டதே.

ட்டு மாதங்களுக்கு முன் எனக்கு விபத்து ஏற்பட்டு இடது காலில் அடிபட்ட போது தலையில் சிறு ரத்தகாயம் கூட இல்லை. பிறகு பத்து நாள் இயல்பாக தான் இருந்தேன். ஒருநாள் இரவு மாடிபடி ஏறும் போது மயங்கி விழுந்தேன்.

ரு வகையான காப்பீட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்று உயிருக்கானது, மற்றொன்று விபத்திற்கானது. இதுக் குறித்த விழிப்புணர்வின் அவசியம் கருதி, இத்திட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் சுருக்கமாக இங்கே தரப்படுகின்றன.

ன்றைய தேதியில் மிக மிக ஹாட் டாபிக் இந்த "மேக்கி நூடுல்ஸ்" தான். இதைப் பற்றி நாமும் ஏதாவது சொல்லாவிடில் இந்திய நாடு எம்மை மன்னிக்காது. (இந்த தன்மைப் பன்மை ஒரு flow வுக்காக உபயோகப் படுத்தப்பட்டுள்ளது).

32 இரண்டு ஆண்டுகளாக இந்தியக் குழந்தைகளின் இரைப்பையையும் பெற்றோரின் பணப்பையையும் விளம்பரங்களின் உதவியுடன் சுரண்டி வருகிறது பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே. இதன் ‘பிரபலமான’ உணவுத்தயாரிப்பான மேகி நூடுல்ஸ், அளவுக்கு அதிகமான அஜினோமோட்டோவாலும் காரீயம் கலந்திருப்பதாலும் நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டு வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!