ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனவே, அவரது இறுதிச் சடங்கில் பங்கு கொண்டு எனது மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

ந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மரணம் ஊடகங்களில் எவ்வளவு தூரம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை உணர்கிறோம்.

நீதி - சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதல்ல. சாட்சியங்கள் சொல்லும் உண்மைகளின் அடிப்படையிலும் அல்ல.

இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது.

காசநோய்க்காக தொடர்ந்து மாத்திரைகளை உட்கொள்பவர் அவர். ஒரு நாள் தற்செயலாக தனக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரை கேப்சூல் ஒன்றை திறந்து பார்க்கிறார். அதனுள் மருந்து எதுவும் இல்லை. கேப்சூல் காலியாக இருக்கிறது.

டந்த 72 மணி நேரங்களில் நான்கு சந்தேகத்திற்குரிய மரணங்கள் – மொத்த சாவு எண்ணிக்கை 45-ஐ கடந்தது. மத்திய பிரதேசத்தில் மர்ம மரணங்கள்…! திடுக்கிடும் திரைப்படம் போலத்தான் இருக்கிறது “வியாபம்” விவகாரங்கள்.

இரண்டரை வார இந்திய விடுமுறை இனிதே முடிந்தது. தனியே இந்திய பயணம், என்னுடைய ஐரோப்பா நாட்களை நினைவு படுத்தியது.

லைக்கவசம் கட்டாயம் என்பது போல, சாலையில் கவனத்துடன் கண்ணியமாக ஓட்டுவது அதை விட அவசியம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஷமில் அகமது என்கிற இளைஞர் போலீஸ் காவலில் மரணம் அடைந்த விவகாரம் ஆம்பூரையே போர்க்களம் ஆக்கியிருக்கிறது.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு நினைவிருக்கிறதா? 2008-ம் ஆண்டு ரம்ஜான் மாதத்தில் மகாராஷ்டிர மாநில, நாசிக் மாவட்ட நகரமான மாலேகானில் வெடித்த குண்டு நான்கு முஸ்லீக்ளைக் கொன்றது. பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகளாக இந்துமதவெறியர்கள் கைது செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர். அந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர், ரோகிணி சாலியன்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...