ன்றைய தேதியில் மிக மிக ஹாட் டாபிக் இந்த "மேக்கி நூடுல்ஸ்" தான். இதைப் பற்றி நாமும் ஏதாவது சொல்லாவிடில் இந்திய நாடு எம்மை மன்னிக்காது. (இந்த தன்மைப் பன்மை ஒரு flow வுக்காக உபயோகப் படுத்தப்பட்டுள்ளது).

32 இரண்டு ஆண்டுகளாக இந்தியக் குழந்தைகளின் இரைப்பையையும் பெற்றோரின் பணப்பையையும் விளம்பரங்களின் உதவியுடன் சுரண்டி வருகிறது பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே. இதன் ‘பிரபலமான’ உணவுத்தயாரிப்பான மேகி நூடுல்ஸ், அளவுக்கு அதிகமான அஜினோமோட்டோவாலும் காரீயம் கலந்திருப்பதாலும் நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டு வருகிறது.

ப்போ நான் பி.எஸ்.சி தேர்ட் இயர் படிச்சுட்டு இருந்தேன். அப்பா மொபைலுக்கு ஒரு போன் கால்.

அம்மாவின் அரசியல் வாழ்வு அந்திமக் காலத்தைத் தொட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய இருப்பதாகவும், இந்தியாவும் இஸ்ரேலும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய தேதியில் இது நடைபெறும் என்றும் அயல்துறை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்திருக்கிறார்.

க்கள் தொகையில் பெரும்பான் மையினராக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட ,-  தலித் பகுஜன் மக்களை ஏமாற்றிப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படையில் அமைந்த பார்ப்பனீய நடைமுறையைப் பாதுகாப்பதுதான் இந்துத்துவாவின் அடிப்படை நோக்க மாகும் என்பதை, ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளையும், அறிக்கைகளையும்  கூர்ந்து ஆராய்ந்து வந்த எண்ணற்ற கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாமல் போக, வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை. பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. இரண்டு நாள் தொடர்ந்து சேனல்ஸ் மாற்றி மாற்றி பார்த்ததில்,

மனம் இளகியவர்கள் இப்படங்களை பார்க்கலாம். உங்கள் மனங்களில் மதம் குடிகொண்டிருந்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்து மூர்ச்சையடைவீர்கள்.

பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...