ஜோதிடத்தின் பெயரால் புதிய புதிய மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பிரபல ஜோதிடர்களில் தலையாயவர் ஏ.எம்.ராஜகோபாலன். ‘பரிகாரத் தலங்களும் அவற்றின் சூட்சுமங்களும்’ என்னும் தலைப்பில் ‘குமுதம்’[16.03.2015] இதழில் இவர் புளுகத் தொடங்கியிருக்கிறார்.

நாம்  புகை பிடிப்பது எவ்வளவு ஆபத்தானதோ அவ்வளவு ஏன் அதை விட ஆபத்தானது, கொசுவர்த்திச் சுருள்களை பயன்படுத்துவது.

கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி காலையில், சத்திஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் பிராந்தியத்தின் தாண்டேவாடா மாவட்டத்தில் அமைந்திருக்கும் ரேவாலி கிராமத்தைச் சேர்ந்த பீமா நூபோ என்ற 40 வயதுமிக்க ஒருவர் தனது மனைவி பூதாரியோடு சுள்ளி பொறுக்க சென்றிருந்தர்.

சேலம் மாவட்டம் சித்தர்கோயில் அருகே திருமலைகிரி தோப்புக்காடு பகுதியில் சைலகிரீஸ்வரர்  என்ற கோயில் இருக்கிறது.

மதச் சார்பின்மை என்பது வெறும் மத நம்பிக்கைகள்பற்றிய விஷயமல்ல. அது அறிவியல் ரீதியான சிந்தனையை, நாட்டின் வளர்ச்சிக்கான பாதையாகக் காட்டுவது; அனைவரையும் சமமாகப் பாவிக்கும் மனோநிலை; பிறர் சுதந்திரத்தில் தலையிடாத மனோபாவம். சமூக நீதிக்கான பாதை.

'புடவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே! உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரௌபதி!’ என்று அஸ்தினாபுரத்து இளவரசன் துச்சாதனன், சான்றோர் நிறைந்த சபையில் கூறினான்.

செய்திகளில் பல அறிவு ஜீவிகளும், பிரபலங்களும் அவ்வப்போது ஆங்காங்கு நடக்கும் ஃபிலிம் ஃபெஸ்டிவல்களில் (திரைப்பட விழா) கலந்துகொண்டு பெருமையாக படம் பிடித்து போடுவதையும், பார்த்த படங்களின் விமர்சனங்களை எழுதுவதையும் பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் ஏக்கத்தோடும், பெருமூச்சோடும் வாசித்து விட்டு, நமக்கு எப்போது இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று ஏங்கியதுண்டு.

தொட்டால்
தீட்டென்றாய்
துடிதுடித்து
போனோம்

தும்ச்சா தபோல்கர் காரு’ (நரேந்திர தபோல்கருக்கு நேர்ந்த அதே கதிதான் உனக்கும்!) என்று அச்சுறுத்தல் கடிதம் அனுப்பியவாறே, கோவிந்த பன்சாரேவின் உயிரையும் பறித்துவிட்டன பாசிச மதவெறி சக்திகள். மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் நகரைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே (82) கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர்.

தொலைக்காட்சிகளில் விவாதங்கள் என்பது முக்கிய இடம் பெறுகின்றன. அன்றாட செய்திகள் அலசப்படு கின்றன. கருத்தோடு கருத்து மோதல் என்பது வரவேற்கத்தக்க அறிவார்ந்த அம்சமே!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...