கேள்வி: சிறுதானியத்தை விளையவைத்து சந்தைப்படுத்துகிறீர்கள், சிறுதானியங்களை விளைவிக்க முக்கிய நோக்கம் என்ன? அதனை பயன்படுத்துவதனால் நமக்கு எந்த மாதிரியான பயன்கள் உண்டாகிறது?

'ந்த மனிதருக்கு இயற்கையான மரணம் கிடைக்கக்கூடாது என்கிற வெறி என் நெஞ்சில் எழுந்தது.  நாட்டின் ஒரு தீவிரவாதப் பிரிவினருக்கு அநீதியான, தேசவிரோதமான, ஆபத்தான சலுகைகளை காட்டியதற்கு உரிய தண்டனையை அவர் பெற வேண்டியிருந்தது என்பதை உலகம் உணர வேண்டும்‘.

திரு. உ.சகாயம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. தந்தை பெயர் திரு.உபகாரம் பிள்ளை. அவர் தமிழகத்திற்கு தந்த மிகப் பெரிய உபகாரம் திரு. சகாயம். அவர்கள்.

கேள்வி: தங்களது படிப்பு மற்றும் பூர்வீகம் பற்றி கூறுங்கள்?

கே: நியூட்ரினோ என்பது என்ன?

இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரும் மதவாரி கணக்கெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளி வருவதற்கு முன்பே, எக்கச்சக்க கதைகள் பேசப்படும்.

கிரண் பேடி என்றாலே உடனே நினைவுக்கு வருவது கிரேன் பேடி என்ற அடைமொழி. பிரதமரின் காரையே கிரேன் வைத்து அகற்றியவர் என்று ஒரு கதை உலவுகிறது.

என்.டி.டி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய  “இலங்கை இறுதி யுத்தம்" ஆங்கில நூலின் தமிழாக்கத்தின்  ஒரு பகுதி!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...